முந்தய பக்கம்

ஐசிஎப் யுனைட்டெட் ஒர்க்கர்ஸ் ஆர்ப்பாட்டம்

16 Nov 2025, 3:30 pm
ஐசிஎப் யுனைட்டெட் ஒர்க்கர்ஸ் ஆர்ப்பாட்டம்
<p><strong>ஐசிஎப் யுனைட்டெட் ஒர்க்கர்ஸ் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>எட்டாவது ஊதிய குழுவின் பரிசீலனை பட்டியலை &nbsp;மாற்றி அமைக்க வேண்டும், 1. 1.2026 முதல் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், ஐசிஎப்-ல் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 500 பேரை பணியமர்த்துவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி சனிக்கிழமையன்று (நவ.15) ஐசிஎப் ஷெல் நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐசிஎப் யுனைட்டெட் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் ஜெ. பிரான்சிஸ் மெகோல்ட் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஓய்வூதியர் சங்கத் தலைவர் ஆர். இளங்கோவன், சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.டி.ஜோஷி, பொருளாளர் ஜி. நடராஜன், &nbsp;செயல் தலைவர் என்.வேலாயுதம் உள்ளிட்டோர் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram