முந்தய பக்கம்

40 சொகுசு பங்களாக்கள் வாங்கிய ஐஏஎஸ் - ஐபிஎஸ் தம்பதி

4 Nov 2026, 10:06 pm
40 சொகுசு பங்களாக்கள் வாங்கிய ஐஏஎஸ் -  ஐபிஎஸ் தம்பதி
<p><strong>40 சொகுசு பங்களாக்கள் வாங்கிய ஐஏஎஸ் - ஐபிஎஸ் தம்பதி</strong></p><p>தனியார் நிறுவனத்திற்கு முறையற்ற சலுகைகளை வழங்கி, உதய்பூர் மற்றும் அல்வார் மாவட்டங்களில் 40 சொகுசு பங்களாக்கள் வாங்கியதாக எழுந்த புகாரில், ராஜஸ்தானைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ்அதிகாரி சிகர் அகர்வால் மற்றும் அவரதுமனைவியும் ஐபிஎஸ் அதிகாரியுமான பிரசாகா மாத்தூர் ஆகியோருக்கு எதிராகமாநில ஊழல் தடுப்புப் பிரிவு தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.இதன் முதற்கட்டமாக, அதிகாரிகளின் நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் நிர்வாக முடிவுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணங்களை வழங்கக் கோரிபல்வேறு அரசுத் துறைகளுக்கு ஊழல்தடுப்புப் பிரிவு கடிதம் அனுப்பியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram