முந்தய பக்கம்

‘விழாமல் தாங்கிப் பிடிப்பேன்’

14 Nov 2025, 1:26 pm
‘விழாமல் தாங்கிப் பிடிப்பேன்’
<p><strong>&lsquo;விழாமல் தாங்கிப் பிடிப்பேன்&rsquo;</strong></p> <p>சென்னை: குழந்தைகள் நாளையொட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமது &lsquo;எக்ஸ்&rsquo; &nbsp;தளத்தில் வாழ்த்துச் செய்தி தெரிவித்துள்ளார். &nbsp;அதில், தமிழ்நாட்டின் குழந்தைகள் நலமாகப் பிறக்க மகப்பேறு நிதியுதவி, குழந்தைகள் வளமாக &nbsp;வளர &lsquo;ஊட்டச்சத்தை உறுதி செய்&rsquo; திட்டம், பள்ளிக்குச் &nbsp;செல்லும்போது &lsquo;காலை உணவுத் திட்டம்&rsquo;, பெற்றோரை &nbsp;இழந்த குழந்தைகளுக்கு &lsquo;அன்புக்கரங்கள்&rsquo;, உயர் கல்விக்கு உதவ &lsquo;நான் முதல்வன்&rsquo;, &lsquo;புதுமைப்பெண்&rsquo;, &lsquo;தமிழ்ப்புதல்வன்&rsquo;, ஒட்டுமொத்த நலனை உறுதி செய்யத் &lsquo;தமிழ்நாடு மாநிலக் குழந்தைகளுக்கான கொள்கை 2021&rsquo; என ஒவ்வொரு அடியிலும் குழந் தைகளின் கனவுகளுக்கு எல்லாம் நிற்பேன், நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன், உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன், உங்கள் &nbsp;அனைவரையும் பரந்த பார்வையும், பகுத்தறிவும் &nbsp;கொண்ட உலகக் குடிமக்களாக வளர்த்தெடுப் பேன்!&rdquo; என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram