தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சட்டமன்றத் தேர்தலில்  திமுக கூட்டணிக்கு ஆதரவு  மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு

15 Feb 2026, 3:03 pm
சட்டமன்றத் தேர்தலில்  திமுக கூட்டணிக்கு ஆதரவு  மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு
<p><strong>சட்டமன்றத் தேர்தலில் &nbsp;திமுக கூட்டணிக்கு ஆதரவு &nbsp;மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு</strong></p> <p>சென்னை: சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக, மனிதநேய மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த தீர்மானத்தில், &ldquo;தமிழ்நாட்டு நலன் களையும் தமிழரின் தனித்த பண்பாடுகளையும் மாநில உரி மைகளையும் அடியோடு அழித்திடத் துடிக்கும் மதவாத பாசிஸ்டுகளின் கொடும்பிடியிலிருந்து தமிழ்நாட்டைக் காத்து &nbsp;நின்று, சமய சார்பின்மை, சகோதரத்துவம், சமூகநீதி, சமய &nbsp;நல்லிணக்கம் ஆகிய கொள்கைகளின் வழியே தமிழ்நாட்டின் &nbsp;ஆட்சியை நடத்தி, ஒன்றிய பாஜக அரசின் ஓயாத இடையூறு களைக் கடந்து நிற்கும் திமுக அரசையும் அதை கலைஞ ரின் முத்திரையோடு இயக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்களையும் இப்பொதுக்குழு &nbsp;பாராட்டுகிறது. இந்த ஆட்சி தொடர்ந்திட, தமிழ்நாடு மென்மேலும் வளர்ந்திட, சமூக நல்லிணக்கம் மலர்ந்திட, சமூகநீதி கோட் பாடுகள் ஓங்கி ஒளிர்ந்திட, சிறுபான்மையினர் முன்னேற்றம் &nbsp;சிறந்திட திமுக கூட்டணிக்கு சிந்தாமல் சிதறாமல் வாக்க ளித்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியை திமுக கூட்டணி பெறுவதற்கு முதன்மை காரணமாக நமது களப்பணிகள் அமைந்திட வேண்டும் என இப்பொதுக் குழு &nbsp;தீர்மானிக்கிறது&rdquo; என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.