முந்தய பக்கம்

மேற்குவங்கத்தில் மாபெரும் விவசாயிகள் மாநாடு

9 Nov 2025, 2:37 pm
மேற்குவங்கத்தில் மாபெரும் விவசாயிகள் மாநாடு
<p><strong>மேற்குவங்கத்தில் மாபெரும் விவசாயிகள் மாநாடு</strong></p> <p>மேற்குவங்கத்தில் விவசாயிகள் சங்க 28ஆவது மாநில மாநாடு பர்துவானில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது. &nbsp;பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற இந்த பொதுக் கூட்டத்தில் &nbsp;அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் விஜு கிருஷ்ணன், &nbsp;துணைத் தலைவர்கள் ஹன்னன் முல்லா, அமல் ஹல்தர், பிப்லப் மஜும்தார், மாநில தலைவர் சையத் உசேன் மற்றும் திரிபுராவைச் சேர்ந்த &nbsp;அகில இந்திய விவசாயிகள் சங்க கூட்டுச் செயலாளர் பபித்ரா கர் ஆகியோர் உரையாற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram