முந்தய பக்கம்

பிரதமர் மொழியின் கரிசனம் இன்னும் எத்தனை நாளைக்கு?

8 Apr 2026, 5:30 am
பிரதமர் மொழியின் கரிசனம் இன்னும் எத்தனை நாளைக்கு?

பிரதமர் மொழியின் கரிசனம் இன்னும் எத்தனை நாளைக்கு?

“பிரதமர் மோடி தற்காலமாக திருந்திருந்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருக்கும்” என ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்ட தகவல், திடீரென நாளிதழ் (2.4.26) செய்தியாக வந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்த அனுமதித்திருந்தால் மக்கள் தவித்திருப்பார்கள் அந்த அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

ஆனால், இந்தத் தற்காலிகக் கரிசனம் இன்னும் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்பதே தற்போதைய கேள்வி. தனியார் நிறுவனங்களை ஏன் தடுக்கவில்லை? கச்சா எண்ணெய் விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திப்பதாகச் சொன்ன ரிலையன்ஸ், நயாரா, ஷெல் போன்ற தனியார் நிறுவனங்கள் ஏன் அவ்வாறு செய்யச் சொல்லவில்லை?

அந்த நிறுவனங்கள் ஏன் விலையை உயர்த்தவில்லை? அவற்றைப் ஏன் பிரதமர் தடுக்கவில்லை? கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபம் குறைந்தால் பாதுகாப்புத் துறை மற்றும் நலத்திட்டங்கள் பாதிக்கப்படும் என்பதாலா? பொதுத் துறை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டால், அதையே காரணம் காட்டி அவற்றைத் தனியாருக்குத் தாரை வார்த்துவிடலாம் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் - பாஜகவின் அடிப்படைக் கொள்கை.

Share
FacebookXWhatsAppTelegram