முந்தய பக்கம்

மைதானத்திற்கு எப்படி செல்லலாம்?

27 Nov 2025, 3:26 pm
மைதானத்திற்கு எப்படி செல்லலாம்?

மைதானத்திற்கு எப்படி செல்லலாம்?

சென்னை - ராதாகிருஷ்ணன் மைதானம் இந்த மைதானம் சென்னை எழும்பூர் மைதானத்திற்கு அருகே உள்ளது. மிக எளிதாக செல்லலாம்.

மதுரை - ரேஸ்கோர்ஸ் இந்த மைதானம் மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு பின்புறம் உள்ளது. அதாவது கோரிப்பாளையம் - மாட்டுத்தாவணி மற்றும் கோரிப்பாளையம் - அழகர்கோவில் செல்லும் சாலையில் உள்ளது.

மதுரையில் சிறப்பு மாநகரப் பேருந்து வசதிகளுடன் இதர போக்குவரத்து வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

டிக்கெட்டுகள் பெற... https://ticketgenie.in/ticket/Fih-Hockey-Mens-Junior-World-Cup-Tamil-Nadu-2025- என்ற லிங்க் மூலம் ஆன்லைனில் டிக்கெட்டுகள் பெறலாம்....

Share
FacebookXWhatsAppTelegram