முந்தய பக்கம்

736 பேருக்கு வீட்டுமனை பட்டா

6 Mar 2026, 3:17 pm
736 பேருக்கு வீட்டுமனை பட்டா
<p><strong>736 பேருக்கு வீட்டுமனை பட்டா</strong></p> <p>திருப்பூர், மார்ச் 6- உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், கண்ணம நாயக்கனூர் ஊராட்சி, பாலப்பம்பட்டியில் வரு வாய்த் துறையின் சார்பில் ரூ.5.62 கோடி மதிப்பீட்டில் 736 பயனாளிகளுக்கு தமிழ் &nbsp;வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் மற்றும் மனித வள &nbsp;மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி &nbsp;செல்வராஜ் ஆகியோர் வெள்ளியன்று வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கினர். &nbsp;இதில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் க. ஈஸ்வரசாமி, மாவட்ட வரு வாய் அலுவலர் க.கார்த்தி கேயன் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram