ஹோட்டல் அசோகா தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) (பதிவு எண்: 3189/1961)
5 hours before
<p> ஹோட்டல் அசோகா தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) (பதிவு எண்: 3189/1961) புதிய பெயர் பலகை திறப்பு விழா திங்களன்று (ஆக. 3) எழும்பூரில் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் திறந்து வைத்து பேசினார். சிஐடியு மத்தியசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம், செயலாளர் எஸ்.கே.முருகேஷ், துணைத் தலைவர் எம்.வி.கிருஷ்ணன், பொருளாளர் பி.சுந்தரம், சங்கத்தின் தலைவர் ஜி.ரமேஷ்குமார், செயலாளர் என்.பாண்டியன், பொருளாளர் ஏ.பிரபாகரன் உள்ளிட்டோர் பேசினர்.</p>
