முந்தய பக்கம்

ஓசூர் காய்கறி சந்தையை அகற்றதமிழக விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு

5 hours before
ஓசூர் காய்கறி சந்தையை அகற்றதமிழக விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு
<p><strong>ஓசூர் காய்கறி சந்தையை அகற்றதமிழக விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு</strong></p><p>கிருஷ்ணகிரி,நவ.14 -ஓசூர் பத்தலபள்ளியில் செயல்பட்டு வரும் காய்கறி தனியார் சந்தையை மாவட்ட நிர்வாகம் அகற்ற எடுத்து வரும் நடவடிக்கைக்கு எதிராக அனைத்து விவசாயிகள் சங்கங்களும் கூட்டமைப்பாக சந்தை இங்கேயே இயங்க ஆதரவு போராட்டங்களை நடத்தி வருகின்றன.</p><p>அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், எஸ்டிஆர் சாலைக்காக,பட்டர்ஃப்ளை சாலைக்காக உள் வட்ட சாலைக்காக நிலத்தை இழந்த விவசாயிகள் சங்கங்கள் சார்பில் சந்தை வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மாவட்ட நிர்வாகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈஸ்வரன் முருகசாமி பேசினார். மேலும், பல்வேறு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்து பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram