முந்தய பக்கம்

ஓசூர் வாசன் கண் மருத்துவமனை அதி நவீன வசதிகளுடன் 16 ஆவது ஆண்டு துவக்கம்

29 Oct 2026, 11:47 pm
ஓசூர் வாசன் கண் மருத்துவமனை அதி நவீன வசதிகளுடன்  16 ஆவது ஆண்டு துவக்கம்

ஓசூர் வாசன் கண் மருத்துவமனை அதி நவீன வசதிகளுடன் 16 ஆவது ஆண்டு துவக்கம்

கிருஷ்ணகிரி, அக்.29 -ஓசூர் வாசன் கண் மருத்துவமனை கிளை அதிநவீன வசதிகளுடன் 16 ஆவது ஆண்டு தூக்க விழா நடைபெற்றது.

இதனை முன்னிட்டு அதிநவீன கூடுதல் வசதிகளுடன் கூடிய கண் சிகிச்சைப் பிரிவுகளின் தொடங்கப்பட்டது.

விழாவில் ஓசூர் இஎஸ்ஐ மருத்துவமனை கண்காணிப்பாளர், மருத்துவர் கீதா,இந்திய மருத்துவக் கழக ஓசூர் கிளை தலைவர் மருத்துவர் ராமானுஜம்,உதவிசார் கருவூல அலுவலர் ஜி.சங்கர்,ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவன ஓசூர் ஒருங்கிணைப்பாளர் ஜான்சன், அதியமான் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ராதாகிருஷ்ணன்,இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக வாசன் கண் மருத்துவமனை இயக்குனர் சுந்தர முருகேசன்,மண்டல வணிக மேம்பாட்டு மேலாளர் நாகேந்திரா மற்றும் மருத்துவர்கள்விழாவை துவக்கி வைத்தனர்.

மருத்துவ நிபுணர்கள் மருத்துவர்கள் கரண் மக்தும்,ஆலோசகர்,தீபக் டி. சுவாமி,சமிதா காலே,என்.பைரவராவ், ரக்ஷாவி ஆகியோரும் கலந்து கொண்டனர்.மருத்துவமனை வணிக மேம்பாட்டு மேலாளர் சதீஷ்குமார் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram