ஓசூரில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு கூட்டம்
13 Jul 2026, 12:33 am
<p><strong>ஓசூரில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு கூட்டம்</strong></p><p>ஓசூரில் சிஐடியு சார்பில் 'தீக்கதிர்' சந்தா சேர்ப்பு கூட்டம் மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. இதில் சி.சுரேஷ், நடராஜன் முன்னிலையில், 100 சந்தாக்களைச் சேர்க்க உறுதி அளிக்கப்பட்டது. கூட்டத்தில், மறைந்த தோழர் வி.சாமுவேலின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை கட்சி அலுவலகத்திற்கு வழங்கிய அவரது குடும்பத்தினரும், அண்மையில் உடல் தானம் செய்த மூத்த தோழர் ராஜுவும் கவுரவிக்கப்பட்டனர்.</p>
