முந்தய பக்கம்

துணைமுதல்வருக்கு ஓசூர் பத்திரிகையாளர்கள் நன்றி

15 Mar 2026, 4:11 pm
துணைமுதல்வருக்கு ஓசூர் பத்திரிகையாளர்கள் நன்றி
<p><strong>துணைமுதல்வருக்கு ஓசூர் பத்திரிகையாளர்கள் நன்றி&nbsp;</strong></p> <p>பத்திரிகையாளர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நலவாரியம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நல திட்டங்களை அறிவித்தது செயல்படுத்தி வருவதற்காகவும் புதிய அறிவிப்புகளுக்காகவும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த துணை முதல்வர் &nbsp;உதயநிதி ஸ்டாலினை பிரஸ் கிளப் தலைவர் குமரேசன்,செயலாளர் திருலோகசந்தர்,முன்னாள் நிர்வாகிகள் ரமேஷ்,விஜி தலைமையில் செய்தியாளர்கள் அனைவரும் சந்தித்து தமிழ்நாடு அரசுக்கும்,முதல்வர் மு.க. ஸ்டாலின்,துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் அர.சக்கரபாணிக்கும் நன்றியை தெரிவித்தனர். அப்போது &nbsp;பர்கூர் சட்டமன்ற உறுப்பினர், தே.மதியழகன்,ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் உடன் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram