முந்தய பக்கம்

ஓசூர் திமுக வேட்பாளர் எஸ்.ஏ.சத்யா வேட்பு மனு தாக்கல்

4 Apr 2026, 4:02 pm
ஓசூர் திமுக வேட்பாளர்  எஸ்.ஏ.சத்யா  வேட்பு மனு தாக்கல்
<p><strong>ஓசூர் திமுக வேட்பாளர் &nbsp;எஸ்.ஏ.சத்யா &nbsp;வேட்பு மனு தாக்கல்</strong></p> <p>ஓசூர் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் எஸ்.ஏ.சத்யா ஓசூர் சாராட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். &nbsp;மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ், நிர்வாகிகள் கஜேந்திரமூர்த்தி, யுவராஜ், சுகுமார் உடன் இருந்தனர். சிபிஎம் மாவட்ட செயலாளர் சி.சுரேஷ்,செயற்குழு உறுப்பினர்கள் பிரகாஷ்,நாகராஜ் ரெட்டி,ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி,ஸ்ரீதர்,மற்றும் வீசிக்க காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram