முந்தய பக்கம்

தோட்டக்கலைக் கல்லூரி மாணவிகள் பயிற்சி

16 Jan 2026, 3:00 pm
தோட்டக்கலைக் கல்லூரி மாணவிகள் பயிற்சி
<p><strong>தோட்டக்கலைக் கல்லூரி மாணவிகள் பயிற்சி</strong></p> <p>பெரியகுளம், ஜன.16- திண்டுக்கல் மாவட்டம் , நிலக்கோட்டை வட்டம் விராலிப்பட்டி கிராமத்தில் பெரியகுளம் தோட்டக் கலைக் கல்லூரி -ஆராய்ச்சி நிலைய &nbsp;மாணவிகள் &nbsp;ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு விளக்கினர். &nbsp;அங்கு கிராமப்புற பங்கேற்பு மதிப்பீடு முறை களான சமூக வரைபடம் , கால வரைபடம், தினசரி நிகழ்வு வரைபடம், நடைபயண ஆய்வு போன்றவை குறித்து மக்களுடன் இணைந்து வரைபடம் வரைந்து &nbsp;அதனைப் பற்றி விளக்கினர். மேலும் &nbsp;ஊரின் விவசாய முறைகள் ,முக்கியப் பயிர்கள், மக்கள்தொகை போன்ற தகவல்களையும் சேகரித்தனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram