முந்தய பக்கம்

கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் : சிபிஎம் வாழ்த்து

14 Feb 2026, 4:33 pm
கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் : சிபிஎம் வாழ்த்து
<p><strong>கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் : சிபிஎம் வாழ்த்து&nbsp;</strong></p> <p>தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரியில் யுஜிசி ஊதியத்தை அமல்படுத்த கோரி கவுரவ விரிவுரையாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் வாழ்த்தி பேசினார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram