முந்தய பக்கம்

கவுரவ விரிவுரையாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

11 Feb 2026, 6:11 pm
கவுரவ விரிவுரையாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
<p><strong>கவுரவ விரிவுரையாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்</strong></p> <p>பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram