ஆதரவற்ற முதியோர் இல்லம் ஓசூரில் திறப்பு
9 Feb 2026, 3:02 pm
<p><strong>ஆதரவற்ற முதியோர் இல்லம் ஓசூரில் திறப்பு </strong></p>
<p>கிருஷ்ணகிரி, பிப்.9- ஓசூர் மகாலட்சுமி நகரில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ‘துளசி ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தை’ மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் திறந்து வைத்தார். தொடர்ந்து முதியோர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மேலும், ஓசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் லயன் டேட்ஸ் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதியின் கீழ் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான சத்துணவு சிரப் வழங்கும் பணியையும் ஆட்சியர் தொடங்கி வைத்தார். இதில் ஓசூர் மேயர் எஸ்.ஏ. சத்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p>
