முந்தய பக்கம்

விடுமுறை தினத்தை கொண்டாட

19 Jul 2026, 10:37 pm
விடுமுறை தினத்தை கொண்டாட
<p>விடுமுறை தினத்தை கொண்டாட ஞாயிறன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கலில் குவிந்தனர். முக்கிய பொழுது போக்கான பரிசல் சவாரிக்கும் அதிக வரவேற்பு காணப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram