முந்தய பக்கம்

கழிவறை வசதி செய்துதரக் கோரிக்கை

16 May 2026, 1:18 am
கழிவறை வசதி செய்துதரக் கோரிக்கை

கழிவறை வசதி செய்துதரக் கோரிக்கை

தருமபுரி, மே 15- ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் ஒகேனக்கல் பேருந்து நிலையத்தில் கழி வறை வசதி செய்து தர வேண்டும் என சுற்று லாப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, கேரளம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந் தும் சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கலுக்கு வருகை புரிகின்றனர்.

இங்கு வரும் சுற் றுலாப் பயணிகளுக்கு ஒகேனக்கல் பேருந்து நிலையத்தில் முறையான கழிப்பிட வசதி கள் இல்லை.

இதனால் பேருந்து நிலை யத்திற்கு வெளியே சிறுநீர் கழிக்கின்றனர்

. இதனால் இப்பகுதியை எப்போதும் துர்நாற் றம் சூழ்ந்துள்ளது.

எனவே, ஒகேனக்கல் பேருந்து நிலையத்தில் இலவச சிறுநீர் கழிப்பிட வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் சுற்றுலாப் பயணிகளின் வலியுறுத்தியுள்ள னர்.

Share
FacebookXWhatsAppTelegram