வரலாற்று ஆய்வாளர் கே.என்.பணிக்கர் மறைவுக்கு
10 Mar 2026, 3:51 pm
<p>வரலாற்று ஆய்வாளர் கே.என்.பணிக்கர் மறைவுக்கு இந்திய சமூக விஞ்ஞான கழகத்தின் சார்பில் நாகர்கோவிலில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. எம்.ஏ.உசைன் தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.நூர்முகமது, சிஐடியு மாநில செயலாளர் கே.தங்கமோகனன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து பேசினர். ஏராளமானோர் பங்கேற்றனர்.</p>
