முந்தய பக்கம்

திருவிக நகர் வேட்பாளர் சிபிஎம் அலுவலகம் வருகை

3 Apr 2026, 6:05 pm
திருவிக நகர் வேட்பாளர் சிபிஎம் அலுவலகம் வருகை
<p><strong>திருவிக நகர் வேட்பாளர் சிபிஎம் அலுவலகம் வருகை</strong></p> <p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவிக நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்திற்கு வந்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், பகுதிச் செயலாளர் வி.செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து &nbsp;ஆதரவு கோரினார். சிபிஎம் நிர்வாகிகள் பா.தேவி, கே.சுரேஷ்குமார், பி.கிருஷ்ணன், ராஜலட்சுமி, டி.வினோத், திமுக தொகுதி பொறுப்பாளர் தமிழ் அமுதன், பகுதிச் செயலாளர்கள் தமிழ்வேந்தன், சாமிக்கண்ணு, மாமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram