முந்தய பக்கம்

அசாம் முதலமைச்சராக ஹிமந்தா பிஸ்வா பதவியேற்பு

12 May 2026, 8:44 pm
அசாம் முதலமைச்சராக ஹிமந்தா பிஸ்வா பதவியேற்பு
<p><strong>அசாம் முதலமைச்சராக ஹிமந்தா பிஸ்வா பதவியேற்பு</strong></p><p>அசாம் மாநில சட்டமன்றத் தேர்த லில் பாஜக கூட்டணி மொத்தம் உள்ள 126 இடங்களில் 102 இடங்களை கைப்பற்றி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. இந்நிலையில், செவ்வாயன்று அசாம் முதலமைச்சராக 2ஆவது முறையாக ஹிமந்தா பிஸ்வா சர்மா பதவியேற்றார். கவுகாத்தியில் உள்ள கால்நடை கல்லூரி வளாகத்தில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது. ஆளுநர் லக் ஷ்மன் பிர சாத் ஆச்சார்யா ஹிமந்தாவுக்கு பத விப் பிரமாணம் செய்து வைத்தார். அவ ருடன் 4 பேர் அமைச்சர்களாக பதவி யேற்றுக்கொண்டனர். பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களின் முத லமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram