முந்தய பக்கம்

மலைவாழ் மக்கள் சங்க அமைப்பு தின கருத்தரங்கம்

16 Feb 2026, 2:37 pm
மலைவாழ் மக்கள் சங்க அமைப்பு தின கருத்தரங்கம்
<p><strong>மலைவாழ் மக்கள் சங்க அமைப்பு தின கருத்தரங்கம்</strong></p> <p>திருவண்ணாமலை, பிப்.16 காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் சங்கத்தின் சார்பில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 34 ஆவது அமைப்பு தின கருத்தரங்கம் திரு வண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் நடை பெற்றது. &nbsp;காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் .உமா தலைமை தாங்கினார். &nbsp;34 ஆண்டில் &nbsp;தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் தமிழ்நாடு ஆன்றோர் மன்ற உறுப்பி னரும்,மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலச் செய லாளருமான &nbsp;.இரா. சரவணன் &nbsp;சிறப்புரையாற்றி னார். மலைவாழ் மக்கள் சங்க &nbsp;மாநில குழு உறுப்பி னர் எஸ். பழனி, காட்டு நாயக்கன் பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.வெங்கடேசன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலா ளர் &nbsp;.அய்யனார், &nbsp;காட்டு நாயகன் பழங்குடி மக்கள் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மேலும் இந்நிகழ்வில் காட்டு நாயக்கன் பழங்குடி மக்கள் சங்கத்தின் 1000 உறுப்பினர்களுக்கான சந்தா &nbsp;தொகையை மாநில செயலாளர் இரா. சரவ ணனிடம் அளிக்கப்பட்டது.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram