முந்தய பக்கம்

கிடுகிடுவென உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!

29 Nov 2025, 5:48 am
கிடுகிடுவென உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!
<p>வெள்ளி விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.9ம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120ம் உயர்ந்துள்ளது<br /> சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 11,980க்கும் சவரனுக்கு ரூ.1120 உயர்ந்து ஒரு சவரன் 95,840க்கும் விற்பனையாகிறது.<br /> வெள்ளி விலை வரலாறு காணாத வகையில் கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ஒருகிராம் வெள்ளி ரூ.192க்கு விற்பனையாகிறது.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram