முந்தய பக்கம்

நாடு முழுவதும் பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெறுகிற

12 Jan 2026, 6:20 pm
நாடு முழுவதும் பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெறுகிற
<p>நாடு முழுவதும் பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெறுகிற பொது வேலை நிறுத்தம் &nbsp;திருப்பூர் மாவட்டத்தில் கலாஸ் ஹோட்டல் பேக்கரி தெருவோர வியாபாரிகள் &nbsp;பவர்லூம் டையிங் ரைஸ்மில் ஜவுளி மளிகை கடைகள் உள்ளிட்ட சகல பகுதி &nbsp;முறை தொழிலாளர்களையும் பங்கெடுக்க செய்வதற்கான முறையில் பிரச் சாரங்களை மேற்கொள்வது என திருப்பூர் மாவட்ட அனைத்து அமைப்பு சாரா சங்கங்களின் சார்பில் திங்களன்று நடைபெற்ற கூட்டத்தில் &nbsp;முடிவெடுக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram