முந்தய பக்கம்

மே 26 வரை கனமழை எச்சரிக்கை

23 May 2026, 9:27 pm
மே 26 வரை கனமழை எச்சரிக்கை
<p><strong>மே 26 வரை கனமழை எச்சரிக்கை</strong></p><p>சென்னை, மே 23- தென்கிழக்கு அரபிக்கடலில் நில வும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் மே 26 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள் ளது. ஞாயிறன்று (மே 24)‌ கோயம் புத்தூர், திருப்பூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. மே 26 வரை தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதி களில் மணிக்கு 60 கிலோமீட்டர் வரை சூறாவளி காற்று வீசும் என்பதால் மீன வர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் வலியுறுத்தி யுள்ளது. </p>
Share
FacebookXWhatsAppTelegram