முந்தய பக்கம்

கனமழையால் சாலையில் முறிந்து விழுந்த மரம்

1 Oct 2026, 9:15 pm
கனமழையால் சாலையில் முறிந்து விழுந்த மரம்
<p><strong>கனமழையால் சாலையில் முறிந்து விழுந்த மரம் </strong></p><p>நாகர்கோவில்,அக்.1-கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே கனமழை பெய்தது. இதனால் நாகர்கோவில்-திருவனந்தபுரம் சாலையில் மரம்முறிந்து விழுந்தது. இதனால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.சாலையில் விழுந்த மரத்தை உடனடியாக அகற்றி, போக்குவரத்தைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram