முந்தய பக்கம்

தென்காசி மாவட்டத்தில் கனமழை

8 Oct 2026, 10:55 pm
தென்காசி மாவட்டத்தில் கனமழை
<p><strong>தென்காசி மாவட்டத்தில் கனமழை </strong></p><p>தென்காசி, அக். 08-தென்காசி மாவட்டத்தில் வியாழனன்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் விவ</p><p>சாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த மழையால் விவசாயப் பணிகளுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.நகர்ப்புறங்களில் பெய்தமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணம் செய்தனர்.மழைநீர் தேங்கும் பகுதிகளில் முறையானவடிகால் வசதிகளை ஏற்படுத்தி, மழைநீர் விரைவாக வெளியேறுவதற்கு மாவட்ட நிர்வாகமும் உள்ளாட்சி அமைப்புகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram