4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
27 Jun 2026, 9:13 pm
<p><strong>4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!</strong></p><p>சென்னை, ஜூன் 27 - தமிழகத்தில் நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட் டங்கள் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகு திகளில் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்ய வாய்ப் புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணா மலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய் யக்கூடும். நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் கோவை மாவட்டத் தின் மலைப்பகுதிகளில் நாளை கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p>
