முந்தய பக்கம்

மருத்துவத்தை அடிப்படை உரிமை சட்டமாக நிறைவேற்ற வேண்டும்

9 Apr 2026, 5:30 am
மருத்துவத்தை அடிப்படை உரிமை சட்டமாக நிறைவேற்ற வேண்டும்
<p><strong>மருத்துவத்தை அடிப்படை உரிமை சட்டமாக நிறைவேற்ற வேண்டும்</strong></p><p>இராமநாதபுரம், ஏப்.8- இராமநாதபுரம் மாவட்டம் பால்குடியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக மக்கள் அறிவியல் சாசனம் 2026 தமிழக வளர்ச்சிக்கான மருத்துவத்தை அடிப்படை உரிமை சட்டமாக நிறைவேற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.</p><p>கல்வி, சுற்றுச்சூழல், சுகாதாரம், பாலின சமத்துவம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை அடங்கிய ஒரு தொகுப்பை நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram