முந்தய பக்கம்

தேநீராக வருகிறான் - வரத.ராஜமாணிக்கம்

29 Nov 2025, 1:28 pm
தேநீராக வருகிறான் -  வரத.ராஜமாணிக்கம்
<p><strong>தேநீராக வருகிறான்&nbsp;</strong></p> <p>அதிகாலை நேரம் &nbsp;தொலைதூர ரயிலின் &nbsp;கூவல் ஓசை &nbsp;துல்லியமாகக் கேட்டது &nbsp;அவன் வருவானா... &nbsp;போர்வையை விலக்கி &nbsp;ஜன்னலின் வழியே &nbsp;விண்ணைப் பார்த்தாள் &nbsp;துடைத்து வைத்தது போல &nbsp;ஒரு தோற்றம் &nbsp;பறவை ஒன்று கரும்புள்ளியாய் அவன் வருகிறான் என்ற செய்தி சொல்லி உயரப் பறந்தது உற்சாகம் தொற்றிக்கொள்ள &nbsp;இருசக்கர வாகனத்தில் &nbsp; அழைத்து வர விரைந்தாள் பனியில் நனைந்த &nbsp;பின்னிருக்கையில் அமர்ந்து &nbsp;பழமை பேசி சிரித்தவனை போகும் வழி எல்லாம் &nbsp;தேடிக்கொண்டு போனாள் &nbsp;கிளம்பிப் போன ரயிலின் &nbsp;எக்ஸ் மார்க் கடைசிப்பெட்டி அவன் வரவில்லை என இரக்கம் இன்றி &nbsp;திரும்பிப் போகச் சொன்னது அடுத்த வாரமாவது &nbsp;அவன் வருவானா... ? சுற்றி உள்ள &nbsp;எல்லாவற்றையும் &nbsp;உற்றுப் பார்த்தாள் அந்தப் பறவையைப்போலஎதுவும் &nbsp;ஆருடம் கூறவில்லை &nbsp;அவள் முகம் ஏமாற்றத்தை &nbsp;மறைக்க முயன்று தோற்றது &nbsp; நீண்ட அழுகைக்கான தேநீரை &nbsp;சோகத்துடன் தயாரித்தது &nbsp;தேநீரின் நறுமணம் &nbsp;அவனை அவள் அருகே &nbsp;அழைத்து வந்தது போல &nbsp;சூடாக இருந்தது!</p>
Share
FacebookXWhatsAppTelegram