முந்தய பக்கம்

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் கைவிடப்பட்டதா?

13 Dec 2025, 4:23 pm
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் கைவிடப்பட்டதா?
<p><strong>மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் கைவிடப்பட்டதா?&nbsp;</strong></p> <p>சென்னை: மதுரையில் எய்ம்ஸ் &nbsp;கட்டுமானப் பணிகளை ஒன்றிய &nbsp;அரசு மொத்தமாக கைவிட்டுவிட்டதா &nbsp;என மக்களவையில் திமுக எம்.பி. &nbsp;கதிர் ஆனந்த் கேள்வி எழுப்பியுள்ளார். &nbsp;ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு &nbsp;நிறுவனம் மற்றும் ஒன்றிய அரசு &nbsp;வழங்கிய நிதியின் அளவு, ஜப்பான் &nbsp;சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திட மிருந்து நிதி பெறுவதில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணங்கள், மது ரையில் உள்ள எய்ம்ஸ் கட்டுமானத்திற் காக இதுவரை செலவிடப்பட்ட நிதி யின் அளவு மற்றும் அதன் கட்டு மானப் பணிகள் முடிவடைய தேவைப் படும் காலம் எவ்வளவு உள்ளிட்ட கேள்விகளை அவர் கேட்டுள்ளார். நாட்டில் நிகழும் மொத்த தற்கொ லைகளில் 7.6 சதவீதம் பேர் மாண வர்கள் என்பதை குறிப்பிட்டு, இளை ஞர்களின் மனநலப் பிரச்சனை களுக்கு தீர்வு காண ஒன்றிய அரசின் &nbsp;செயல்திட்டம் என்ன என மக்களவை &nbsp;உறுப்பினர் ஈஸ்வரசாமி கேள்வி எழுப் பியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் &nbsp;மாவட்ட மனநலத் திட்டத்தின்கீழ் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை என்ன, செயலில் உள்ள &nbsp;மாணவர் மனநலத் திட்டங்களை செயல்படுத்திய பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் எண்ணிக்கை என்ன என்றும் அவர் கேட்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram