முந்தய பக்கம்

மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் போட்டியின்றி தேர்வு!

17 Apr 2026, 3:54 pm
மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் போட்டியின்றி தேர்வு!

மாநிலங்களவையின் துணைத் தலைவராக மூன்றாவது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் ஹரிவன்ஷ் நாராயன் சிங்.

ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ஹரிவன்ஷ் நாராயன் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அப்போது, இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வுபெற்றதால் ஏற்பட்ட காலியிடத்திற்கு ஹரிவன்ஷ் நாராயன் சிங்கை, நாடாளுமன்ற அவைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பரிந்துரைத்தார். இதை தொடர்ந்து, மாநிலங்களை நியமன உறுப்பினராக ஹரிவன்ஷ் நாராயன் நியமிக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து, இன்று மாநிலங்களவையின் துணைத் தலைவராக ஹரிவன்ஷ் நாராயன், மூன்றாவது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Share
FacebookXWhatsAppTelegram