முந்தய பக்கம்

முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து

1 Mar 2026, 5:56 pm
முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து
<p><strong>முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து</strong></p> <p>முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 73வது பிறந்த நாளை ஒட்டி தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் கு.தியாகராஜன் அவரை நேரில் சந்தித்து நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram