முந்தய பக்கம்

ஹண்டா வைரஸ் தொற்று மேலும் சிலருக்கு பரவலாம்

12 May 2026, 11:59 pm
ஹண்டா வைரஸ் தொற்று  மேலும் சிலருக்கு பரவலாம்
<p><strong>ஹண்டா வைரஸ் தொற்று மேலும் சிலருக்கு பரவலாம்</strong> </p><p>ஹண்டா வைரஸ் தொற்று வரும் வாரங்களில் மேலும் சிலருக்கு பரவும் அபாயம் உள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ‘எம்வி ஹோண்டியஸ்’ என்ற சுற்றுலா கப்பலில் ஹண்டாவைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சில கண்காணிப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு அதிலிருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்குப்பிடித்து வாழும் காலம் அதிகம் என்பதால் வரும் வாரங்களில் கூடுதல் பாதிப்புகள் கண்டறியப்பட வாய்ப்புள்ளது. எனினும் உலகளாவிய ஆபத்து குறைவாகவே உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram