எச்.எம்.ஏ.மாலிக்கின் நினைவேந்தல் நிகழ்ச்சி
28 Mar 2026, 4:13 pm
<p><strong>எச்.எம்.ஏ.மாலிக்கின் நினைவேந்தல் நிகழ்ச்சி </strong></p>
<p>அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அகில இந்திய உதவிப் பொருளாளர் எச்.எம்.ஏ.மாலிக்கின் நினைவேந்தல் நிகழ்ச்சி வெள்ளியன்று (மார்ச் 27) நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. தென்மண்டல இன்சூரன்ஸ் கூட்டமைப்பின் முன்னாள் பொருளாளர் சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிஐடியு மூத்தத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், சிபிஎம் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் ஆர்.முரளி, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் ஜி.ஆனந்த், முன்னாள் தலைவர் ரமேஷ், மூத்த தலைவர் வி.டி.சோமசுந்தரம், மாலிக் மருமகன் நதீர் உள்ளிட்டோர் பேசினர்.</p>
<p> </p>
