திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகில் 3 வயது பெண்
16 Jun 2026, 11:13 pm
<p>திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகில் 3 வயது பெண் உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, ஜனநாயக மாதர் சங்கத்தின் நாகப்பட்டினம் மாவட்டக்குழு சார்பில், கீழ்வேளூர் கடைவீதியில் மாவட்டத் தலைவர் சி.மாலா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எஸ். சுபாதேவி கண்டன உரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் ஆர். வளர்மதி, மாவட்ட நிர்வாகிகள் ராஜலக்ஷ்மி, தமிழ்செல்வி மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள், கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.</p>
