முந்தய பக்கம்

பொதுக்கூட்ட வழிகாட்டு நெறிமுறைகள்; சிபிஎம் கருத்துரு அரசிடம் அளிப்பு!

17 Nov 2025, 3:10 pm
பொதுக்கூட்ட வழிகாட்டு நெறிமுறைகள்; சிபிஎம் கருத்துரு அரசிடம் அளிப்பு!
<p><strong>பொதுக்கூட்ட வழிகாட்டு நெறிமுறைகள்; சிபிஎம் கருத்துரு அரசிடம் அளிப்பு!</strong></p> <p>சாலைகளில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தொடர்ந்து, இந்த பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துக்களை, கட்சியின் மாநிலச்செயலாளர் &nbsp;பெ. சண்முகம், செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் ஆகியோர், அரசின் தலைமைச்செயலாளர் &nbsp;நா. முருகானந்தத்திடம் கடிதமாக அளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram