முந்தய பக்கம்

தவெக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

9 Aug 2026, 12:00 am
தவெக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
<p><strong>தவெக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்</strong></p><p>தவெக தேர்தல் வாக்குறுதி படி, தமிழ்நாடு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அனைத்து கவுரவ விரைவுரையாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமையன்று (ஆக. 8) எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா பேசினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram