முந்தய பக்கம்

பெருநகர சென்னை மாநகராட்சியின்

25 May 2026, 11:29 pm
பெருநகர சென்னை மாநகராட்சியின்
<p>பெருநகர சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள ஜி.எஸ்.சமீரனுக்கு , மேயர் ஆர்.பிரியா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது, சென்னையில் தற்போது நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தூய்மைப் பணிகள் குறித்து இருவரும் விரிவான ஆலோசனை நடத்தினர். </p>
Share
FacebookXWhatsAppTelegram