பணி நிரந்தரம் கோரி சிஐடியு முழக்கம்
6 Oct 2026, 12:36 am
<p><strong>பணி நிரந்தரம் கோரி சிஐடியு முழக்கம் </strong></p><p>கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வெட்டு வந்நியில், சுதந்திரப்போராட்ட வீர்ரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவருமான சட்டமன்ற உறுப்பினர் ஜி.எஸ்.மணியின் 47 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சிகள் திங்களன்று நடைபெற்றன. நினைவிடத்தில் கட்சியின் மூத்த தோழர் எஸ்.நூர்முகமது, சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மாவட்ட செயலாளர் என்.எஸ்.கண்ணன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.</p>
