குறைதீர்வு கூட்டம் புறக்கணிப்பு
26 Feb 2026, 5:09 pm
<p><strong>குறைதீர்வு கூட்டம் புறக்கணிப்பு</strong></p>
<p>திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை, இரண்டு மாதங்களாக நடைபெறும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் வருவதில்லை அதனால் நாங்கள் இந்த கூட்டத்தை புறக்கணிப்பு செய்கிறோம் என கூறி வெளிநடப்பு செய்தனர்.</p>
