முந்தய பக்கம்

பேரூராட்சிகள், ஊராட்சிகளில் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு

12 Apr 2026, 5:30 am
பேரூராட்சிகள், ஊராட்சிகளில் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு
<p><strong>பேரூராட்சிகள், ஊராட்சிகளில் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு</strong></p><p>திருவட்டார், ஆற்றூர், பேரூராட்சிகள் மற்றும் ஏற்றக்கோடு, குமரன்குடி ஊராட்சிகள் ஆகிய பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பத்மநாபபுரம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி ஏப்ரல் 11 சனிக்கிழமையன்று மக்களை நேரடியாகச் சந்தித்து வாக்கு சேகரித்தார்.</p><p>கூட்டணிக்கட்சியினரும் பொதுமக்களும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram