ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளியில் பட்டமளிப்பு விழா
4 Apr 2026, 4:02 pm
<p><strong>ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளியில் பட்டமளிப்பு விழா</strong></p>
<p>புதுக்கோட்டை, ஏப். 4- புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில், மழலை மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மருத்துவர் எஸ். ஜெயலெட்சும் என்ற சுகன்யா பங்கேற்றார். பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி மற்றும் பள்ளியின் இயக்குநர் சுதர்சன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பேராசிரியர் அய்யாவு, முனைவர் கருப்பையா கவிஞர் மகாசுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
