முந்தய பக்கம்

சென்னை அண்ணாசாலை எல்ஐசி பின்புறம் உள்ள  ஜிபி

2 Apr 2026, 3:50 pm
சென்னை அண்ணாசாலை எல்ஐசி பின்புறம் உள்ள  ஜிபி
<p>சென்னை அண்ணாசாலை எல்ஐசி பின்புறம் உள்ள &nbsp;ஜிபி சாலையில் ஒரு வணிக நிறுவனத்தில் &nbsp;வியாழனன்று (ஏப்.2) திடீர் &nbsp;தீவிபத்து ஏற்பட்டது. இதனால் சாலையில் சில நிமிடங்கள் போக்குவரத்து ஸ்தம்பித்தது.</p>
Share
FacebookXWhatsAppTelegram