ஜப்பான் செல்லும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து
26 Jun 2026, 12:27 am
<p><strong>ஜப்பான் செல்லும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து </strong></p><p>புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது பெற்ற அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 4 பேர் ஜப்பான் நாட்டிற்கு செல்கிறார்கள். அவர்களை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வாழ்த்துகள் தெரி வித்து வழியனுப்பி வைத்தார். பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநர் சண்முகசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.</p>
