முந்தய பக்கம்

அரசு தொலைபேசி கையேடு வெளியீடு

22 Nov 2025, 4:37 pm
அரசு தொலைபேசி கையேடு வெளியீடு
<p>புதுச்சேரி அரசு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள அரசு தொலைபேசி கையேட்டினை முதலமைச்சர் ரங்கசாமி &nbsp;சட்டப்பேரவையில் உள்ள அவரது &nbsp;அலுவலகத்தில் வெளியிட்டார். &nbsp;சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் &nbsp;இலட்சுமிநாராயணன், சட்டமன்ற உறுப்பினர்கள் &nbsp;தீப்பாய்ந்தான், &nbsp;ராஜசேகரன் ஆகியோர் அதனைப் பெற்றுக் கொண்டனர். எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram