முந்தய பக்கம்

நரம்பியல் சிகிச்சை குறித்த கருத்தரங்கம்

13 Jul 2026, 12:29 am
நரம்பியல் சிகிச்சை குறித்த கருத்தரங்கம்

நரம்பியல் சிகிச்சை குறித்த கருத்தரங்கம்

யானை தாக்கி அரசுப்பள்ளி ஆசிரியர் படுகாயம் தருமபுரி, ஜூலை 12- ஏரியூர் அருகே ஒற்றை யானை தாக்கியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற அரசுப்பள்ளி ஆசிரியர் படு காயமடைந்தார். தருமபுரி மாவட்டம், ஏரியூரை அடுத்த காமராஜ் பேட்டையை சேர்ந்தவர் சின்னமுத்து (39). இவர், ராயக் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வெள்ளியன்று நள்ளிரவு ராயக்கோட்டை பகுதியிலி ருந்து ஏரியூருக்கு இருசக்கர வாகனத்தில் சின்னமுத்து சென்று கொண்டிருந்தார். பெரியவத்தலாபுரம் - சந்தைப் பேட்டை இடைப்பட்ட உள்ள வனப்பகுதியில் கொடுகட்டை காடு பகுதியில் உள்ள சாலையை கடந்து பேவனூர் பீட் வனத்துக்குள் ஒற்றை யானை நுழைவதை கண்டதும், சின்னமுத்து தனது வாகனத்தை சாலையில் நிறுத்தியுள்ளார். அப்போது, அவரை நோக்கி வந்த ஒற்றை யானை, இருசக்கர வாகனத்தை தூக்கிவீசியது டன், சின்னமுத்துவை மிதித்தது. அவரது அலறல் கேட்டு வந்த பொதுமக்கள், சின்னமுத்துவை மீட்டு பென்னா கரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன்பின், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை யிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல் லப்பட்டார். இதுகுறித்து பென்னாகரம் வனத்துறையி னர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram