முந்தய பக்கம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம்

12 Apr 2026, 5:30 am
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை, ஜூலை 24: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

Share
FacebookXWhatsAppTelegram